தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Circumscissilea. (தாவ.) சுற்றுவட்டப் பிளவின்மூலம் திறக்கிற.
Ciseleurn. உலோக வேலையில் செதுக்கி ஒப்பனை செய்பவர்.
Citablea. சான்றாகக் காட்டப்படத் தக்க.
ADVERTISEMENTS
Citolen. இடைநிலைக் காலத்திய தந்தி இசைக்கருவி வகை.
Citylessa. நகரம் இல்லாத.
Civilizablea. சீர்ப்படுத்தத்தக்க, நாகரிகப்படுத்தப்படத் தகுந்த.
ADVERTISEMENTS
Claimablea. உரிமை கொண்டாடத்தக்க, உரிமை கோரத்தக்க.
Clanklessa. சங்கிலியோசை எழுப்பாத.
Classablea. வகைப்படுத்தத்தக்க, வகையுள் சேர்க்கத்தக்க.
ADVERTISEMENTS
Classifiablea. வகைப்படுத்தத்தக்க.
ADVERTISEMENTS