தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clear-cuta. திட்டவட்டமான, தௌதவான.
Clear-eyeda. தௌதவான பார்வை உடைய, அறிவுத்தௌதவுடைய.
Clear-headeda. உணர்வுத் தௌதவுடைய.
ADVERTISEMENTS
Clearingn. அடைசல் அகற்றல், தடைநீக்கம், இடஒழிப்பு, காடுவெட்டி வௌதயிடம் உண்டுபண்ணுதல், காடு வெட்டித் திருத்தப்பட்ட நிலம், பணச்சீட்டு-பணமுறி ஆகியவற்றின் கணக்குத்தீர்வு.
Clearing-Housen. காசோலை-பணச்சீட்டு முதலியவற்றின் மாற்றிக் கணக்குத் தீர்வு செய்யும் நிலையம், இருப்புப்பாதைக் கழகங்கள் அஞ்சற் கூட்டுக்களிடையே கட்டணப் பரிமாற்றக் கணக்குத் தீர்வகம்.
Clearing-nutn. தேற்றாங்கொட்டை.
ADVERTISEMENTS
Clearlyadv. தௌதவாக, வௌதப்படையாக, எளிதாக, தடையின்றி, ஐயத்துக்கிடமில்லாமல்.
Clearnessn. தௌதவு, மங்கலின்மை, மறைப்பின்மை, ஔத ஊடுருவும் தன்மை, பளிங்கு இயல்பு, மனத்தௌதவு, அறிவுத் தௌதவு.
Clear-sighteda. தௌதவான பார்வையுடைய, அறிவுத் தௌதவுடைய.
ADVERTISEMENTS
Clear-starchern. ஆடைவெளுப்பவள், வண்ணகப் பணிப்பெண்.
ADVERTISEMENTS