தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Codille | n. சீட்டாட்ட வகையில் கேள்வி கேட்டவர் தோல்வியுறும் நிலை. | |
Coffle | n. அடிமைக்குழு, பயணக்குழுவில் கட்டியிணைக்கப்பட்டுச் செல்லும் அடிமைகள் விலங்குகளின் தொகுதி. | |
Coggle | n. மணியாசுக்கல், பாவுவதற்கு வழங்கப்படும் உருளைக்கல், (வி.) நிலையற்றிரு, உறுதியின்றிரு. | |
ADVERTISEMENTS
| ||
Cognizable | a. புலனாலுணரக்கூடிய, அடையாளங் கண்டு கொள்ளக்கூடிய, அறிந்துகொள்ளக்கூடிய, நீதிமன்ற ஆட்சி எல்லைக்குட்பட்ட. | |
Cognoscible | a. அறியத்தக்க, தீர்ப்புக் கூறத்தக்க. | |
Cojolement | n. மருட்டி வசப்படுத்துதல், முகமனால் இசைவித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Cole | n. கோசுக்கீரை வகை. | |
Coleopteral, coleopterous | a. பறக்கப் பயன்படும் பின் சிறகுகளுக்கு உறையாகக் கடினமான முன் சிறகுகளையுடைய வண்டினத்தைச் சார்ந்த. | |
Cole-seed | n. எண்ணெய் விதைகளையுடைய செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Cole-slaw | n. கோசுக்கீரைக்கூட்டு. |