தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Colletn. வளையம், மணி பதிக்கும் சூழ் பதியம்.
Collywobblesn. (பே-வ.) வயிற்றில் இரைதல், வயிற்று வலி.
Colorado beetlen. உருளைக்கிழங்கை அழிக்கும் கறுப்புக்கோடுகள் உள்ள மஞ்சள் நிற அமெரிக்க வண்டு வகை.
ADVERTISEMENTS
Colourablea. நல்ல தோற்றமுள்ள, நன்கு மறைக்கும்படி அமைந்த.
Colourlessa. நிறமற்ற, பளிங்கு போன்ற, தௌதவான, வௌதறிய, பொது நிலையான, தனித்தன்மையற்ற.
Combatablea. போரிடும் இயல்புள்ள.
ADVERTISEMENTS
Combustiblen. தீப்பற்றி எரியக்கூடியபொருள், (பெ.) தீப்பற்றி எரியக்கூடிய, எளிதில் தூண்டிவிடப்படத்தக்க.
Come-at-ablea. கிட்டக்கூடிய, அணுகக்கூடிய.
Co-meddlev. கல, கூடியுறவாடு.
ADVERTISEMENTS
Comestiblea. தின்னத்தக்க.
ADVERTISEMENTS