தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cleromancyn. திருவுளச் சீட்டின்மூலம் வருவதுணர்த்தல்.
Cleven. செங்குத்தான பாறை, குன்றுசூழ் பகுதி.
Clevera. திறமையுள்ள, கைத்திறம் வாய்ந்த, தேர்ச்சித் திறனுள்ள, சூழ்ச்சி நயம் வாய்ந்த.
ADVERTISEMENTS
Clevernessn. கைத்திறமை, சூழ்ச்சிநயம், மதியுடைமை, செயல்திறம்.
Clevisn. கயிறு கப்பி இணைப்பதற்காக விட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள இருப்பு வளைகம்பி.
Clewn. நுற்கண்டு, பந்தாகக் கட்டப்பட்டுள்ள நுல் திரள், பழங்கதையில் திருகு நெறிகளில் வழிகாட்ட உதவும் கண்டு நுல், புரியாத மறை செய்தியை விளக்கும் குறிப்பு, கப்பற் பாய் மூலைப்பகுதி, பாய்மர மூலை, கருத்து, எண்ணம், (கப்.) வலைப்படுக்கையைக் கட்டும் சிறு கயிறு, (வி.) நுலைப் பந்துபோல் சுருட்டு, பாய் நுனியை இழுத்துக்கட்டு.
ADVERTISEMENTS
Clgitablea. எண்ணக்கூடிய, சிந்தனை செய்யத்தக்க, அறிவால் பற்றக்கூடிய.
Click-beetlen. சடக்கென்ற அரவத்துடன் குதிக்கும் இயல்புடைய விட்டில் வகை.
Clientelen. தொடர்சுற்றம், பரிவாரம், வாடிக்கைக்குழு, சார்பாளர் தொகுதி, பின்பற்றுபவர் குழாம்.
ADVERTISEMENTS
Clodpate, clodpole, clodpollபேதை, அறிவிலி.
ADVERTISEMENTS