தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Collapsablea. வேண்டும்போது மடக்கி அடக்கக்கூடிய.
Colleaguen. உடன் கூட்டாளி, ஒரே தொழிலகத்தோழர், உடனுழைப்பாளர்.
Collectn. துதிபாடற்றிரட்டின் சிறு வழிபாட்டுப்பகுதி, தனிவாசக உருவான வழிபாடு.
ADVERTISEMENTS
Collectv. ஒருங்குகூட்டு, திரட்டு, திரள், கூடு, உய்த்தறி, ஊகி, எண்ணங்களை, ஒழுங்கமை, உள்ளத்தை ஒருநிலைப்படுத்து, கட்டுப்படுத்தி ஆளு, பணம் பிரி, வரி தண்டு, (பே-வ.) கொணர்.
Collectanean. pl. பல்கூட்டுத்திரட்டு, சில்லறைத் தொகுப்பு.
Collecteda. சேர்த்த, தொகுத்த, ஆர்ந்தமைந்த, அறிவுத் தௌதவுள்ள.
ADVERTISEMENTS
Collectingn. திரட்டுதல், (பெ.) திரட்டுகிற, திரட்டுவதற்கான.
Collectionn. ஒன்றுசேர்த்தல், திரட்டுதல், நன்கொடை திரட்டுதல், திரட்டிய பணம், கூட்டம், திரட்டு, திரட்டுநுல், கல்லுரி ஆண்டுக்கூற்றின் இறுதிக்காலத்தேர்வு, நீரின் திரள் தேக்கம், குப்பையின் திரள் கூளம்.
Collectionsதிரட்டுகள்
ADVERTISEMENTS
Collectiven. கூட்டம், திரள், திரள்கூட்டு, கூட்டாண்மை முறையின் ஆக்கக்கூறு, கூட்டின் பகுதி, (பெ.) திரண்ட, முழுமொத்தமான, கூட்டான, தொகுக்கப்பெற்ற, பொதுவான, (இலக்.) தொகுதி குறித்த.
ADVERTISEMENTS