தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Codillen. சீட்டாட்ட வகையில் கேள்வி கேட்டவர் தோல்வியுறும் நிலை.
Cofflen. அடிமைக்குழு, பயணக்குழுவில் கட்டியிணைக்கப்பட்டுச் செல்லும் அடிமைகள் விலங்குகளின் தொகுதி.
Cogglen. மணியாசுக்கல், பாவுவதற்கு வழங்கப்படும் உருளைக்கல், (வி.) நிலையற்றிரு, உறுதியின்றிரு.
ADVERTISEMENTS
Cognizablea. புலனாலுணரக்கூடிய, அடையாளங் கண்டு கொள்ளக்கூடிய, அறிந்துகொள்ளக்கூடிய, நீதிமன்ற ஆட்சி எல்லைக்குட்பட்ட.
Cognosciblea. அறியத்தக்க, தீர்ப்புக் கூறத்தக்க.
Cojolementn. மருட்டி வசப்படுத்துதல், முகமனால் இசைவித்தல்.
ADVERTISEMENTS
Colen. கோசுக்கீரை வகை.
Coleopteral, coleopterousa. பறக்கப் பயன்படும் பின் சிறகுகளுக்கு உறையாகக் கடினமான முன் சிறகுகளையுடைய வண்டினத்தைச் சார்ந்த.
Cole-seedn. எண்ணெய் விதைகளையுடைய செடி வகை.
ADVERTISEMENTS
Cole-slawn. கோசுக்கீரைக்கூட்டு.
ADVERTISEMENTS