தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Conjecturablea. ஊகிக்கத்தக்க.
Connectablea. இணைக்கப்படத்தக்க.
Connectiblea. இணைக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Conscionablea. மனச்சான்றின் படி நடக்கிற, நேர்மையான.
Considerablea. எண்ணத்தக்க, சிறிது முக்கியத்துவம் வாய்ந்த, சிறிதளவின் மேம்பட்ட, மிகுதியான, பெரிய, பல.
Console v. தேற்று, துயராற்று, ஆறுதலளி, பெருந்துயர் நீக்கி மகிழ்வி.
ADVERTISEMENTS
Console n. (கட்.) மூலைதாங்கும் தள நேரிணை, நெஞ்சளவுச் சிலை-மலர்க்குவளை-சிற்பஉருவம் முதலிய வற்றைத் தாங்கும் மூல இணைப்பு, இசைப்பெட்டித் திருகச் சாய்வு மேடை, பெரிய வானொலிப்பெட்டி.
Console-mirrorn. சுவரொட்டியுள்ள முகம்பார்க்கும் கண்ணாடி.
Console-tablen. சுவரொட்டு மேசை.
ADVERTISEMENTS
Constablen. கோட்டைக் காவலர், அமைதி அதிகாரி, ஊர்க்காவலர், போலீசுக்காரர்.
ADVERTISEMENTS