தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Concelebratev. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் சமய மாவட்ட முதல்வரால் புதிதாக அமர்வுபெற்ற சமயகுரு வகையில் அமர்வு செய்த முதல்வருடனிருந்து திருவுணா வினை முறை நிகழ்த்து.
Conceptaclen. வைக்குமிடம், கொள்ளுமிடம், சுருக்குழி.
Condemnablea. பழிப்புக்கிடன்ன.
ADVERTISEMENTS
Condensablea. சுருக்கத்தக்க, அடக்கப்படக்கூடிய, செறிவிக்கக்கூடிய, உறையக்கூடிய, நீர்மமாக வடிக்கப்படக்கூடிய.
Condolev. வருத்தந்தெரிவி, ஒத்துணர்வு அறிவி, மற்றொருவருடன் சேர்ந்து துயரப்படு.
Condolement, condolencen. மற்றொருவர் துயரத்துக்காக வருத்தந் தெரிவித்தல்.
ADVERTISEMENTS
Conducible, conduciveசெயல்துணையான, உகந்த, மேம்பட உதவுகிற, நன்மை பயக்கவல்ல, சாதகமான.
Conductiblea. சூடு முதலியவற்றைக் கடத்தக்கூடிய, நடத்திச் செல்லப்படத்தக்க, கொண்டு செல்லப்படக்கூடிய, கடத்தப்படத்தக்க.
Condylen. (உள்.) எலும்புமுனை முண்டுப்பொருத்து.
ADVERTISEMENTS
Conformablea. ஒத்திருக்கிற, தொடர்தகவுடைய, பொருத்தமான, இணக்கமான, வழிக்குக் கொண்டுவரத்தக்க, (மண்.) அடிநிலப்பாறை வகையில் ஒரே இடையறாத் தொடர் நிலைமையுடைய.
ADVERTISEMENTS