தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Convalescentn. நோய் நீங்கி உடல்நலம் மீளப்பெற்று வருபவர், (பெ.) படிப்படியாக உடல்நல மீட்பைப் பெறுகின்ற, நோய் நீங்கி நலம் பெறுகின்ற.
Conventiclen. சட்டமீறிய மறைவொதுக்கமான சமயக்குழு, அரசியல் ஒவ்வாத புறச்சமயக் குழு, புறச்சமயக் குழுக்கூடும் இடம், (வி.) புறச்சமயக் குழுக்கூட்டம் கூட்டு.
Conversablea. உரையாடும் விருப்புடைய, கலந்து பேசும் இயல்புடைய, பழகும் தன்மையுள்ள, இனிது அளவளாவுகிற.
ADVERTISEMENTS
Convertiblea. மாற்றிக்கொள்ளக்கூடிய, சொற்கள் வகையில் ஒரே பொருள் கொண்ட, நாணய வகையில் தங்கமாகவோ அமெரிக்க வௌ஢ளியாகவோ நிலையான விலைக்கு மாற்றக்கூடிய சம மதிப்புள்ள, வேளாண்மை வகையில் பருவப்பயிர் மாற்றிக் கொள்ளக்கூடிய.
Convinciblea. தவறு கண்டால் ஏற்றுக்கொள்ளக் கூடிய, பிறர் கருத்தேற்க மறுக்காத, திறந்த மனமுடைய.
Convulsiblea. நடுக்கத்திற்கு ஆளாகத்தக்க, துடிதுடிக்கத்தக்க.
ADVERTISEMENTS
Cooking-applesn. சமையல் செய்வதற்கேற்ற ஆப்பிள் பழவகை.
Coolern. குளிர்ச்சியாக்கும் பொருள், குளிர் கலம், பொருள்களைக் குளிரவைப்பதற்குரிய கலம்.
Coraclen. பரிசல், தோல் அல்லது மெழுகுத் துணி மூடிய கூடைவரிசலாலான நீள் வட்டமான சிறு படகு வகை.
ADVERTISEMENTS
Corbel-tablen. தண்டயக்கட்டு வரிசைமீதமைந்த மதிற் கட்டுமானம்.
ADVERTISEMENTS