தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cotyledon | n. (தாவ.) விதை இலை, விதையிலுள்ள இலைப்பருப்பு, கதுப்பு, (வில.) அசைபோடும் விலங்கினங்களின் நஞ்சுக் கொடியிலுள்ள மெல்லிய மயிர்க்கொத்துப் போன்ற அமைப்பு. | |
Cotyledonary, cotyledonous | a. (தாவ.) விதை இலை சார்ந்த, கதுப்புச் சார்ந்த. | |
Couleur de rose | n. (பிர.) ரோசா நிறம், (பெ.) ரோசா நிறமான. | |
ADVERTISEMENTS
| ||
Counsellable | a. அறிவுரை பகர்தற்குரிய, ஆலோசனைக்குரிய. | |
Countable | a. கணக்கிடத்தக்க, எண்ணவேண்டிய, எண்ணப்பட்ட, பொறுப்புள்ள, காரணமாகத்தக்க. | |
Counter-fleury, counter-flory, counter-flowered | மலர்கள் எதிர்நிலையான தன்மையில் வைக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Counter-paled | a. (கட்.) குலமரபுக் கேடயத்தின் இரு பகுதிகளும் வண்ணம் மாறுபட்டு ஒன்றில் நிமிர்வரையும் மற்றொன்றில் நேர்வரைக் கோடுகளும் நிரம்பிய. | |
Counter-parole | n. துணையடையாள வாசகம், போர் நிலவரத்திடையே பகை பிரித்தறிய உதவும் அடையாள மொழியுடன் பயன்படுத்தப்படும் துணைமொழி. | |
Counterplea | n. வழக்கில் எதிர்வாதம், எதிர்க்குறையீடு, வேண்டுகோளுக்கு மறு வேண்டுகோள். | |
ADVERTISEMENTS
| ||
Counterplead | v. எதிர்மாறாக வழக்காடு. |