தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crossleaveda. எதிரெதிர் குறுக்காக அமைந்துள்ள நான்கு இலை வரிசைகளையுடைய.
Cross-leggeda. சப்பணம் போட்டுத் தரையில் அமர்ந்திருக்கிற, கால்மேல் கால் போட்டு நாற்காலியில் அமர்ந்திருக்கிற.
Crossletn. சிறு சிலுவை.
ADVERTISEMENTS
Cross-saddlen. இருபுறமும் கால்விரித்துக் குதிரையேறிச் செல்வதற்கேற்ற சேணம்.
Cross-word, cross-word puzzlen. குறுக்கெழுத்துப் போட்டி, சதுரக்கட்டங்களில் தரப்படும் குறிப்புகளைக் கொண்டு செங்குத்தாகவும் கிடைநிலையாகவும் வெற்றிடங்களில் தக்க எழுத்திடுவதன்மூலம் சொற்களை நிரப்ப வேண்டிய புதிர் முறை.
Crown-antlern. மான் கொம்பின் உச்சிப்பகுதி.
ADVERTISEMENTS
Crownletn. சிறு மணிமுடி.
Cruciblen. மூசை, புடக்குகை, உலோகங்கள் உருகவைக்கும் மட்கலம், கடுஞ்சோதனை.
Crumblen. துகள், துணுக்கு, அப்பத்துண்டு, எளிதில் தூளாகும் பொருள், (வி.) துண்டுகளாக நொறுக்கு, பொடியாக்கு, தூளாகு, பொடிந்து விழு, அழிவுறு.
ADVERTISEMENTS
Crumplev. மடக்கிச் சுருட்டு, சுருட்டிக் கசக்கு, மடிப்பு உண்டுபடுத்து, சுருக்கம் விழச்செய், இடிந்து விழச்செய், இடிந்து விழு, சுளி, சுருக்கம் விழப்பெறு.
ADVERTISEMENTS