தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cow-leech | n. மாட்டு மருத்துவர். | |
Crab-sidle | v. நண்டுபோல் பக்கவாட்டில் செல். | |
Crackle | n. 'சடசட' ஒலி, முறிவொலி, முறிவு, சடசடவென்ற வெடிப்பு, (வி.) சடசடவென்று ஒலிசெய், முறிவொலி செய், முடிவுறு, படபடவென்று வெடி. | |
ADVERTISEMENTS
| ||
Cradle | n. தொட்டில், குழந்தைப்பருவம், பிறப்பிடம், வளர்ப்பிடம், நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம், பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம், தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி, செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி, நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம், (வி.) தொட்டிலில் இடு, தொட்டிலில் இட்டு ஆட்டு, தொட்டிலென ஆதரவளித்துப் பேணு, பேணி வளர், கப்பலை நிலச்சட்டம்மீது வை, அரிவாள்கொண்டு பயிரறு. | |
Cradle-scythe | n. அரிமட்டச் சட்டமிணைக்கப்பட்ட அரிவாள். | |
Cradle-walk | n. மரங்கள் வளைந்து கவிந்துள்ள நெடுஞ்சாலைப்பாதை. | |
ADVERTISEMENTS
| ||
Craftless | a. கள்ளங்கடமற்ற, எத்தொழிலிலும் பயிற்சியற்ற. | |
Cramboclink crambo-jingle | n. எதுகை இசைத்தல். | |
Crankle | n. வளைவு, திருப்பம், சுரிப்பு, திருக்கு முறுக்கு, (வி.) உள்ளும் புறமுமாக வளை, திருகி முறுக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Crapulence | n. அளவு மீறிய குடியினால் உண்டாகும் நோய், மட்டுமீறிய குடி. |