தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Countless | a. எண்ண முடியாத, எண்ணற்ற, மிகமிகப் பல, | |
Couple | n. இருவர், துணைவர், இரண்டு, துணையிணை, சோடி, மணத்துணைவர், தம்பதிகள், ஆடல் துணைவர், ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை, மோட்டின் இணைவிட்டம், இரண்டின் இணைப்பு, (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு, (வி.) இரண்டு ஒன்றாய் இணை, சோடியாக்கு, மணவினையால் இணை, வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு, ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை, இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து, கருத்துடன் கருத்து இணை. | |
Couplement | n. இணைப்பு, இரட்டை, இணை. | |
ADVERTISEMENTS
| ||
Coupler | n. இணைப்பவர், இணைக்கும் பொருள், ஒன்றுக்கொன்று இணைந்தியக்கும் இசைப்பொறி அமைப்பு. | |
Couplet | n. சோடி, இணை, இரட்டைகள், இரட்டையர், ஈரடிச் செய்யுள், குறளடிப்பா. | |
Courtelle | n. செயற்கை இழை அல்லது துகிலுக்குரிய வாணிக உரிமைப் பெயர். | |
ADVERTISEMENTS
| ||
Courtesy title | n. சட்ட உரிமையற்ற சமுதாய வழக்குப் பட்டம். | |
Courtlet | n. சிறு நீதி மன்றம். | |
Covelet | n. சிறு வளைகுடா, சிறு கடற்கூம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Coverlet, coverlid | படுக்கை விரிப்பு, பஞ்சுறை, மெத்தை. |