தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cordilleran. (ஸ்பா.) இணைவரிசையான மலையடுக்குத் தொடரில் ஒருவரிசை.
Corelessa. நடுப்பகுதி இல்லாத, உள்ளீடில்லாத, பொள்ளலான.
Cork-heeleda. புதைமிதியடி வகையில் தக்கையாலான குதிகால் பகுதியுடைய, வேண்டுமென்ற, அழிவழக்கான.
ADVERTISEMENTS
Cork-legn. செயற்கைக் கால்.
Cork-solen. புதைமிதியடியின் தக்கையாலான உள்ளடித்தோல்.
Corn-chandlern. சில்லறைக் கூலவாணிகர்.
ADVERTISEMENTS
Corncocklen. கூலவயலில் விளையும் நெட்டையான அழகிய களைப்பூண்டு வகை
Corn-dealern. கூலவாணிகர்.
Cornice-polen. படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான கழி.
ADVERTISEMENTS
Corniclen. சிறு கொம்பு, கொம்பு போன்ற அமைப்பு, ஈ வகையின் மெழுகு சுரப்பிக்கும் குழல்களில் ஒன்று.
ADVERTISEMENTS