தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cycle rickshaw-manufacturersமிதியிழுவை உருவாக்கம், நரவண்டி உருவாக்கம், மிதியிழுவை உற்பத்தியாளர்
Cycle-carn. எளிய அமைப்புடைய சிறு உந்துவண்டி.
Cycle-martமிதிவண்டி அங்காடி, மிதிவண்டி விற்பனை நிலையம்
ADVERTISEMENTS
Cyclostylen. கையெழுத்துக்குப் படிகள் எடுப்பதற்கான அமைவு, (வி.) கையெழுத்துப் படியெடுக்கும் அமைவினால் படிகள் எடு.
Cystocelen. (மரு.) சிறுநீர்ப்பையின் சரிவு.
Dabblen. நீரில் குதித்தாடுதல், சிறுபிள்ளைத்தனமாகச் செய்தல், பொழதுபோக்கான செய்கை, (வினை) நீரில் அளை, ஈரமாக்கு, சிறுதிறமாகச் செயலாற்று, சிறுபிள்ளைத்தனமாக விளையாடு.
ADVERTISEMENTS
Daddy-longlegsn. நீண்ட காலுள்ள ஈ வகை.
Daedal, daedale, Daedalianகலைத்திறம் வாய்ந்த வடிவுடைய, கலைப்பண்பின் திறன் காட்டுகின்ற, கலை நுணுக்கமிகுந்த, பல்திறக் கவர்ச்சிவாய்ந்த.
Dalen. பள்ளத்தாக்கு, ஆற்று இடைவௌத.
ADVERTISEMENTS
Dalesmann. பள்ளத்தாக்கு வாழ்நர், பிரிட்டனின் மேலைப் பகுதியிலுள்ள ஏரி மாவட்டவாணர்.
ADVERTISEMENTS