தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Displeasuren. மனக்குறை, வெறுப்பு, சினம், எரிச்சலுட்டும் செய்தி.
Disputablea. விவாதத்துக்குரிய, எதிர்வாதத்துக்கிடன்ன, கருத்து வேற்றமையுள்ள, ஐயத்துக்குரிய.
Disreputablea. இழிவான, மானக்கோடான, ஒழுங்கற்ற, இழிதோற்றமுடைய, மதிப்பற்ற.
ADVERTISEMENTS
Dissemblev. உருமாற்று, பொய்வேடமிடு, கூறாதடக்கு, உண்மையினை மறை, பொய்யாக நடி, கண்டும் காணாதது போலப் பாசாங்கு செய், உள்நோக்கம் வௌதப்படாமற் செயலாக்கு.
Dissociablea. பழகுந்தன்மை இல்லாத, அளவளாவற்ற, இணங்காத, ஒவ்வாத, இசைவுகேடான.
Dissolublea. கரையுமியல்படைய, கூட்டாக்கம் சிதைந்து தனிக்கூறுகளாகப் பிரியும் தன்மைவாய்ந்த, பிணிப்பவிழ்க்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Dissolvablea. கரைக்கத்தக்க, கரையக்கூடிய, கரையும் இயல்புடைய.
Distancelessa. மூடுபனிச் சூழலில் தூரப் பார்வைக்கு இடமில்லாத, படவகையில் தூர அளவுகாட்டும் வகைமுறை இல்லாத.
Distensiblea. நீட்டக்கூடிய, விரிக்கக்கூடிய.
ADVERTISEMENTS
Distensilea. நீட்டக்கூடிய, விரிக்கக்கூடிய, பருக்குமயல்பினைத் தூண்டக்கூடிய.
ADVERTISEMENTS