தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Dingle | n. மரமடர்ந்த ஆழ்ந்த பள்ளத்தாக்கு. | |
Dingle-dangle | adv. இங்குமங்கும் ஊசலாடிக்கொண்டு. | |
Dipping-needle | n. தொடுவானத்தினின்றும் காந்த ஊசியினால் ஏற்படுங் கோணத்தை அளப்பதற்கான கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Dirigible | n. செலுத்தப்படத்தக்க புகைக்கூண்டு, பறவைக் கப்பல், (பெயரடை) வழிப்படுத்தக்கூடிய, செலுதட்தப்படத்தக்க. | |
Disable | v. ஆற்றல்கெடு, தளர்வுறச்செய், முடமாக்கு, தகுதியற்றதாகச் செய், சட்டப்படி தகுதிக்குறைவு உண்டு பண்ணு, ஆற்றல் அற்றவரென்று தெரிவி, தடை செய். | |
Disagreeable | a. மனத்துக்கொவ்வாத, வெறுப்புத் தருகிற, அருவருப்பான, நட்புப்பாங்டகற்ற, மனக்கோட்டமுள்ள, சிடுசிடுப்பான, தொல்லைதருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Disagreeables | n. pl. மனக்கசப்புத்தரும் அனுபவங்கள், துன்பங்கள், தொல்லைகள் கவலைகள்., | |
Discerptible | a. தனியே கொய்துவிடக்கூடிய, பிரித்தெடுக்கப்படத்தக்க, பிரித்தாலழியக்கூடாத ஒருமைப்பாடு இல்லாத. | |
Disciple | n. சீடர், மாணாக்கர், மாவரென்று உரிமை கோருபவர், கொள்கை பின்பற்றுபஹ்ர், வழிநிற்பவர், பண்பு மேற்கொள்பவர், இயேசுநாதரின் 'திருமாணாக்கர்,' இயேசு நாதரைப் பின்பற்றிய முற்காலத்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Discreditable | a. நம்பமுடியாத, மதிக்கத்தகாத, மானக்கேடான.அவமதிப்புத் தருகிற. |