தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Imponderablesn. pl. கணிக்கமுடியாதவை, கணக்குக் கடந்தவை, கணிக்க முடியாக் கூறுகள், தெரியவராக் காரணநிலைக் கூறுகள், சிறு சில்லறைச் செய்திகள்.
Impossiblea. செயல்கூடாத, இயலாத, நடக்கமுடியாத, உண்மையாக நடந்திருக்க முடியாத, முற்றிலும் பொருத்தமற்ற, எவ்வகையிலும் ஒத்துவராத, இணங்கி நடத்த முடியாத, எளிதாக இல்லாத, வசதியில்லாத, ஒத்துக் கொள்ள முடியாத, மிகு மோசமான.
Impracticablea. செயல்முறைக்கொவ்வாத, செயற்படுத்த இயலாத, வைத்துநடத்த இயலாத, சமாளிக்க முடியாத, செய்ய முடியாத, பயனற்ற, பாதைகள் வகையில் செல்வதற்கரிதான.
ADVERTISEMENTS
Impregnablea. கோட்டை வகையில் கைப்பற்றமுடியாத வலிமையுள்ள, தாக்குதலுக்கு அசையாத.
Imprescriptiblea. வரையறைகட்கு உட்படாத, சட்டப் படி அகற்ற முடியாத.
Impressionablea. எளிதில் உள்ளத்தில் எதுவும் பதிகிற, எளிதாகப் பிறர் கருத்தேற்றுத் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையுடைய, ஏற்கும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Improbablea. இயல்பாக நிகழக்கூடாத, நடைபெற்ற உண்மையாயிருக்க முடியாத, பொருத்தமற்ற, நம்புதற்கரிய.
Improvablea. திருத்தத்தக்க, செம்மைப்படத்தக்க, மேம்பாடடையத்தக்க, வேளாண்மைக்குகந்த நிலையிலுள்ள.
Inaccessiblea. எட்டாத, புகமுடியாத, அணுகமுடியாத, அடையமுடியாத, எய்த இயலாத, கிட்டாத.
ADVERTISEMENTS
Inalienablea. மாற்றமுடியாத, மாறாத.
ADVERTISEMENTS