தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Imitablea. பார்த்துப் பின்பற்றத்தக்க, போன்று செய்யத்தக்க.
Immeasurablea. அளவிடற்கரிய, மிகப்பெரிய வரம்பிட இயலாத.
Immisciblea. கலக்க முடியாத, கலப்பதற்கு இடந்தராத.
ADVERTISEMENTS
Immitigablea. தணிக்க முடியாத, அமைக்க இயலாத, மட்டுப்படுத்த இயலாத.
Immobilea. இயங்காத, அசைவற்ற, நகர்த்த முடியாத.
Immortellen. உலர்ந்தபின்பும் நிலையான வண்ணமுடன் கல்லறைகளை அழுகுபடுததும் தாள் போன்ற மலர்க்கொத்து வகை.
ADVERTISEMENTS
Immovablesn. pl. நிலை உடைமைகள், புடைபெயர்க்க முடியாத செல்வக்கூறுகள், தாவர சொத்துக்கள்.
Immutablea. மாற்றமுடியாத, மாறாத, நிலையான,. மாறும் இயல்பற்ற.
Impalev. கழுவேற்று, கூரிய முளையை உடலில் குத்திஊடுருவச் செய், செருகிவை, குத்திவை, கழிகளால் வேலியமை, வரம்புகட்டு., அடைத்துவை, (கட்) பிரிக்கப்பட்ட இரு குலரமரபுச்சின்னங்களைச் செங்குத்தான நடுக்கோடிட்டு அருகருகாக வைத்து இணை.
ADVERTISEMENTS
Impalpablea. தொட்டு உணரமுடியாத, மிகமெல்லிய, நுண்ணியலான, மனத்தாற் பற்ற முடியாத, உணரமுடியாத, புதிரான.
ADVERTISEMENTS