தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Impersciptiblea. எழுத்து மூலமான ஆணை பெறாத.
Imperscriptiblea. எழுத்து மூலமான ஆணைபெறாத.
Imperturbablea. எளிதில் அமைதி குலையாத, அசையா அமைவுறுதி வாய்ந்த.
ADVERTISEMENTS
Implacablea. எளிதில் மசியச்செய்ய முடியாத, இணக்குவிக்க இயலாத, தளர்த்தப் பெறமுடியாத, மாறாத, கனியாத, விட்டுக்கொடுக்காத, தணியாத.
Implausiblea. பொருத்தமாகத் தோற்றாத.
Impledgev..அடகுவை, அடைமானம் வை.
ADVERTISEMENTS
Implement n. கருவி, துணைச்சாதனம், தட்டுமுட்டுப் பொருள், (வினை) ஒப்பந்தத்தை நிறைவேற்று, செயல்முற்றுவி, செயல்துறை நிறைவுசெய்.
Implementsn. pl..துணைக்கருவிகளின் தொகுதி, கருவிகலக்கோப்பு.
Impletionn. நிறைத்தல், நிரப்புதல், நிறைவு, முழுமை.
ADVERTISEMENTS
Imponderablen. கணிக்க முடியாதது, கணக்குக் கடந்தத, சில்லறையானது, (பெயரடை) (இய) பளுவற்ற, இலேசான, கனமில்லாத, அளவிடமுடியாத.
ADVERTISEMENTS