தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Incognizable | a. புலனுக்கெட்டாத, புலப்படுத்துணர முடியாத, அறிந்து கொள்ள முடியாத. | |
Incombustible | a. தீப்பற்றாத, எரியும் தன்மையற்ற. | |
Incommensurable | a. ஒப்பிசைவற்ற, அளவில் பொருத்தமோ ஒப்புமையோ அற்ற, ஒப்பிட்டுக் காண்பதற்குரிய தகுதியற்ற, பொது அளவு ஏற்காத, (கண) எண் வகையில் வகைப்பொருத்தமற்ற, வாயாத. | |
ADVERTISEMENTS
| ||
Incommunicable | a. பிறர்க்குப் பகிர்ந்தளிக்க இயலாத, பிறர்க்குக் கூறமுடியாத, வௌதயிட்டுத் தெரிவிக்க இயலாத. | |
Incommutable | a. இனமாற்றமுடியாத, நிலையான. | |
Incomparable | a. இணையற்ற, ஒப்பற்ற, ஒப்புவமையற்ற, மிகச்சிறந்த, ஈடற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Incompatible | a. மாறுபாடான, முரண்பாடான, ஒவ்வாத, பொருத்தமற்ற உடனொத்தியலமுடியாத. | |
Incomplete | a. முழு நிறைவுபெறாத, முடிவுபெறாத, அரை குறையான. | |
Incomprehensible | a. புரிந்துகொள்ளமுடியாத., உணர்வு கடந்த, (இறை) எல்லையற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Incompressible | a. அமுக்க இயலாத, கருதுதற்கியலாத, தனிச்சிறப்புடைய. |