தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incomputablea. எண்ணுதற்குரிய, கணக்கிடவியலாத.
Inconceivablea. நினைக்கமுடியாத, கருதுதற்கியலாத, தனிச்சிறப்புடைய.
Incondensablea. சுருக்கப்படமுடியாத, செறிவாக்கப்பெற இயலாத, வளி வகையில் நீர்மமாக வடித்திறக்கப்பட இயலாத.
ADVERTISEMENTS
Inconsiderablea. முக்கியமல்லாத, கவனிக்க வேண்டாத, சிறு மதிப்புடைய, சிறிதளவான.
Inconsolablea. ஆற்றமுடியாத, ஆறுதல் கூற இயலாத, ஆற்றுதற்கரிய, தாங்கமுடியாத.
Inconsumablea. எரிபடாத, அழிபடாத, பொருளியல் வகையில பயன்படுத்திச் செலவழிப்பதற்குரியதாகக் கருதப்படாத.
ADVERTISEMENTS
Incontestablea. போட்டியிடமுடியாத, மறுத்தற்கியலாத, எதிர்க்க முடியாத.
Incontrovertiblea. மறுக்கமுடியாத, எதிர்ப்புரையற்ற, உறுதியான.
Inconvertiblea. மாற்றமுடியாத, நாணயவகையில் இன மாற்றமுடியாத.
ADVERTISEMENTS
Inconvinciblea. நம்பவைக்கமுடியாத.
ADVERTISEMENTS