தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Indefensiblea. எதிர்ப்பைத் தடுத்துக்காக்க முடியாத, வாதவகையில் தாக்குதலுக்கு நில்லாத, ஆதரிக்கத்தக்க வலிமையற்ற, வலிமைக்கேடான, நேர்மையற்ற.
Indefinablea. வரையறுத்துக் கூறமுடியாத, விளக்கமாகக் கூற இயலாத, உருவரைத் தௌதவற்ற.
Indeliblea. துடைத்தழிக்க முடியாத, மறக்க முடியாத, நிலையான.
ADVERTISEMENTS
Indemonstrablea. மெய்ப்பிக்க இயலாத, விளக்கிக் காட்ட முடியாத, செயல் விளக்கம் அளிக்க முடியாத.
Indescribablea. விவரித்துக்கூற இயலாத, சொல்லொணாத தௌதவற்ற, வரையறுத்துக் கூறமுடியாது.
Indestructiblea. அழிக்க முடியாத.
ADVERTISEMENTS
Indeterminablea. கண்டுறுதி செய்ய முடியாத, முடிவு காண்பதற்கரிய, முடிவாக அறுதியிட்டுரைக்க இயலாத, சச்சரவு வகையில் இருதரப்பிலும் மெய்ம்மை கண்டுதீர்ப்புரைக்க முடியாத.
Indictablea. செயல்வகையில் வழக்குத் தொடர்வதற்குரிய, ஆள்வகையில் குற்றம் சுமத்தப்படக்கூடிய.
Indigestiblea. செரிக்கவைக்க முடியாத சீரணிக்க முடியாத.
ADVERTISEMENTS
Indiscerniblen. வகைதிரிபறிந்துகொள்ள முடியாத பொருள், ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தௌதவாகப் பிரித்துத் தெரிந்துகொள்ள முடியாத பொருள், ( பெயரடை) வேறு பிரித்தறிய முடியாத, வகுத்துணர இயலாத, திரித்து அறிய முடியாத.
ADVERTISEMENTS