தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Humble-bee | n. கோத்தும்பி, பெரிய வண்டு வகை. | |
Hurdle | n. இடையீட்டுத் தடைவேலி, பந்தயத்தில தாண்டிச் செல்வதற்குரிய தடுப்புச்சட்டம், துரோகிகளைத் தூக்கிலிட இழுத்துச் செல்லும் மரச்சட்டம், (வி.) மரச்சட்டங்களால் வேலியிடு, தடையிடர்களைச் சுற்றிலும் அமை, தடைச்சட்டத்தின் மீது தாவிக் குதி, இடையீட்டுத் தடைச்சட்ட ஓட்டப்பந்தயத்தில் கலந்தாடு. | |
Hurdler | n. நீள்சதுர மரச்சட்டங்களைச் செய்பவன், இடர் இடையீட்டு ஓட்டப் பந்தயங்களில் ஓடுபவன். | |
ADVERTISEMENTS
| ||
Hurdle-race, n, hurdles | n. pl. தடைதாவல் ஓட்டப்பந்தயம், இடையீட்டுத் தடைச்சட்டங்களைத் தாண்டிச் செல்லும் ஓட்டப்பந்தயம். | |
Hurley | n. அயர்லாந்தின் வளைகோல் பந்தாட்ட வகை, பந்தாட்டத்துக்குரிய வளைகோல். | |
Hurtle | n. மோதொலி, சடசடவென்ற ஒலி, (வி.) மோது, வீசி எறி, சடாரென்று தகர்வுறு, சடசடவென்ற ஒலியுடன் செல். | |
ADVERTISEMENTS
| ||
Hurtless | a. ஊறு விளைவிக்காத, தீங்கிழைக்காத, தீங்கற்ற. | |
Hustle | n. பரபரப்பு, நெருக்கடி ஆரவாரம், (வி.) நெருக்கு, உந்தித்தள்ளு, தள்ளு, விரைந்து திணி, குலுக்கு, ஆட்டி அலட்டு, வலிந்து வழிஉண்டுபண்ணிச் செல், விரை, அவசரப்படு, ஆரவாரஞ்செய். | |
Hut-circle | n. தொல்பொருள் ஆராய்ச்சித்துறையில் வரலாற்றுக்கு முற்பட்டகாலக் குடிலின் சின்னமான வளைகற் கட்டுமானம். | |
ADVERTISEMENTS
| ||
Hydroelectric | a. நீர்மின் ஆற்றல் சார்ந்த, நீராற்றலால் உண்டான மின் ஆற்றலுக்குரிய, நீர்மின் ஆற்றலால் இயக்கப்படுகிற. |