தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hyperbolen. உயர்வுநவிற்சி.
Hypercatalectica. (இலக்.) யாப்பில் கடைசி இரண்டடிகளின் ஈற்றில் ஓர்அசை அல்லது அரையடி மிகுகிற.
Hypostylea. தூண்கள் மீது ஆதாரமான கூரையுடைய.
ADVERTISEMENTS
Iciclen. உறைநீர்மணி, விழுநீர்த்துளி, உறைந்து மன்னும் பனித்துகள், வீழ்துளி வடிவப் பனிக்கட்டி.
Ickle a.குழந்தை உலக வழக்கில் சின்னஞ்சிறிய.
Ideallessa. குறியிலக்கற்ற, குறிக்கோள் இல்லாத.
ADVERTISEMENTS
Idlea. சோம்பலான, மடிமைவாய்ந்த, சோம்பியிருக்கிற, முயற்சியற்ற, செயல்விருப்பமற்ற, வேலையில்லாத, விளைவற்ற, பயனற்ற, வீணான, செயல்வகையில் ஆதாரமற்ற, (வினை) சோம்பியிரு, வீண்காங்கழி, பயனற்றவகையில் பொழுதைப்போக்கு, இயந்திர வகையில் உரிய செயலாற்றாமல் இயங்கு, உந்துவண்டி விமான முதலியவற்றின் வகையில் நீராவிப்புழையின் வாயடைக்கப்பெற்று மெல்ல இயங்கு.
Idleness, idlesseசோம்பல்.
Idlern. சோம்பன், சோம்பேறி, காப்பு ஆழி, இயந்திரம் கெட்டுப்போய் நின்றுபோகும்போது செயற்படும் காப்புச் சக்கரம், இயக்க இடையாழி, திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவைகளுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம்.
ADVERTISEMENTS
Ignoblea. இழிபிறவியான, தாழ்நிலையிலுள்ள, கீழான, இழிந்த, ஈனப்பேர் படைத்த, பழிப்புக்கிடமான, (வினை) தாழ்த்து, இழிவுபடுத்து.
ADVERTISEMENTS