தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Howler | n. தென் அமெரிக்க குரங்கு வகை, (பே-வ.) குதிப்பிடத்தக்க பெரும்புழை. | |
Howlet | n. (பே-வ.) ஆந்தை, கூகை. | |
Hubble-bubble | n. புகைக்குழாய் வகை, குமிலி ஒலி, குழப்பமான பேச்சொலி, உளறல் பேச்சு. | |
ADVERTISEMENTS
| ||
Huckle-back | n. கூன். | |
Huckle-backed | a. கூனிய முதுகுடைய. | |
Huckleberry | n. தென் அமெரிக்க புதர்ச்செடிகளில் காணப்படும் பழ வகை. | |
ADVERTISEMENTS
| ||
Huckle-bone | n. இடுப்பு எலும்பு, தொடை எலும்பு, விலங்குகளின் தொடை எலும்பு. | |
Huddle | n. கதம்பக் குவியல், குவியற் கூளம், குழப்பம், ஆரவாரம், பரபரப்பு, அவசரம், மறைகுழுக் கூட்டம், (வி.) தாறுமாறாகக் குவி, ஒழுங்கின்றிக் கொட்டு, அவசரப்படுத்து, பரபரப்புக்காட்டு, பரபரப்பாக பணிசெய், அவசர அவசரமாகச் சுருட்டிக்கட்டு, கும்பலில் குழப்பம் உண்டுபண்ணு, ஆத்திரமாகத் தூக்கிப்போடு, சுருட்டி மடக்கிக்கொள், அரைகுறையாக வேலைசெய், அடர்ந்து நெருங்கி அமர். | |
Huddled | a. நெருங்கிய, குவியலான, ஒழுங்கின்றிச் சேர்ந்த, தாழக் குனிந்து கெஞ்சுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Humble | a. பணிவான, தாழ்மையுள்ள, தாழ்நிலையிலுள்ள, தற்பெருமையற்ற, அடக்கமுள்ள, பகட்டற்ற, பொது நிலைப்பட்ட, (வி.) தாழ்வுபடுத்து, செருக்குக் குலை, இழிவுபடுத்து. |