தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hopeless | a. நம்பிக்கை உணர்ச்சியற்ற, நம்பிக்கைக்கு இடந்தராத, நோய்வகையில் தீராத. | |
Hopple | n. முட்டுக்கட்டை, குதிரை முதலிய விலங்குகளின் கால்களுக்கு இடப்படும் தளை, (வி.) தளையிடு, கால்களைக்கட்டு, முட்டுக்கட்டை இடு. | |
Hop-pole | n. முசுக்கட்டையினச் செடிவகையின் தண்டினைத் தாங்கும் கழி. | |
ADVERTISEMENTS
| ||
Hornblende | n. திண்பழுப்பு அல்லது கருமை அல்லது பச்சைநிறக் கனிப்பொருள் வகை. | |
Hornless | a. கொம்புகள் அற்ற. | |
Hornlet | n. சிறு கொம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Horrible | a. திடுக்கிடச் செய்கிற, பயங்கரமான, அச்சமூட்டுகிற, கோரமான, அதிர்ச்சியூட்டுகிற, வெறுப்பான. | |
Horse-coper, horse-dealer | n. குதிரை வணிகர். | |
Horseflesh | n. குதிரை இறைச்சி, குதிரைத் தொகுதி, (பெ.) சிவந்த வெண்கல நிறமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Horse-leech | n. பெரிய அட்டை வகை, அட்டைபோல் ஒட்டிக்கொண்டு எளிதில் விடாதவர், அமையாப் பேரூணர். |