தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hellenistic, Hellenisticala. கிரேக்கரைச் சார்ந்த, அலெக்ஸாண்டர் காலத்துக்குப்பின் ஏற்பட்ட அயற்கலப்பு மிகுந்த நிலையுடைய கிரேக்க இனமொழிப் பண்பாடுகளுக்குரிய.
Helplessa. உதவியற்ற, தன் செயலற்ற, உதவி செய்யாத.
Hemicyclen. அரைவடிவப் பிறை, அரைமதி வடிவம்.
ADVERTISEMENTS
Hemiplegian. ஒருபுறமாகச் செயலாற்ற தன்மையூட்டும் வாத நோய்.
Hendecasyllablen. லத்தீன் மொழியின் பதினோரசைச் செய்யுள், முதலிரண்டும் நெடில்-நெடில் அல்லது குறில்-நெடில் அல்லது நெடில்-குறிலாகவும் இறுதி இரண்டும் நெடில்-நெடில் அல்லது குறில்-நெடிலாகவும் இடை ஏழும் நெடில்-குறில்-குறில் நெடில்-குறில்-நெடில்-குறில் எனவும் வரும் பதினோரசை யாப்பு.
Henleyn. ஆண்டுதோறும் இங்கிலாந்தில் தேம்ஸ் ஆற்றங்கரையில் ஹென்லி என்ற இடத்தில் நடைபெறும் படகுப் பந்தயம்.
ADVERTISEMENTS
Hepplewhiten. தட்டுமுட்டுப்பொருள்களுக்குரிய வேலைப்பாட்டுப் பாணிவகையின் பெயர்.
Herculeana. பண்டைக்கிரேக்க மாவீரன் ஹெர்க்குலீஸுக்குரிய, வலிமைமிக்க, ஹெர்க்குலீஸின் பணிகள்போன்ற முடித்தற்கரிய பெருங் கடுமுயற்சி வாய்ந்த.
Herculesn. செயற்கருங் கடும்பெரும் பணிகள் பன்னிரண்டு முற்றுவித்த கிரேக்க ரோமப் பழங்கதை மாவீரன், வலிமைமிக்கவன், வடதிசை வான்மீன் குழுக்களில் ஒன்று.
ADVERTISEMENTS
Hexastylen. அறுகால் வாயில்முகப்பு, (பெ.) ஆறு கம்பங்களை உடைய.
ADVERTISEMENTS