தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Heat-apoplexy | n. கடுவெயில் அதிர்ச்சி. | |
Heather-ale | n. ஸ்காத்லாந்து நாட்டில் புதர்ச்செடி வகையின் மலர்களினின்று இறக்கப்பட்ட பேர்போன மதுவகை. | |
Heckle | n. சிக்குவாரி, சணல் சிக்கு எடுக்கும் எஃகுச் சீப்பு, (வி.) வினாக்களால் திகைக்க வை. | |
ADVERTISEMENTS
| ||
Heddles | n. pl. தறியில் ஊடிழை நுழைந்து செல்லும் புழையுடைய கயிறு அல்லது கம்பி. | |
Heirless | a. பின்னுரிமையாளர் இல்லாத. | |
Hellebore | n. பித்தத்தைக் குணப்படுத்துவதாகப் பண்டு நம்பப்பட்ட செடி வகைகளில் ஒன்று, ரோசா மலர்ச்செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Hellene | n. இனத்தூய்மையுடைய பண்டைக் கிரேக்கர், தற்கால கிரேக்க நாட்டின் குடியுரிமையினர். | |
Hellenic | a. கிரேக்கருக்குரிய, கிரேக்க இனத்துக்குரிய. | |
Hellenism | n. கிரேக்க சொல்மரபு, கிரேக்க இலக்கணத் தொடர்பு மரபு, கிரேக்க இனப் பண்பாடு, கிரேக்க இனத்தைப் பார்த்துப் பின்பற்றிய போலிப்பண்பாடு, கிரேக்க தேசீயம், கிரேக்க மரபுவழி பின்பற்றும் கோட்பாடு, கிரேக்க மொழி பின்பற்றும் பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Hellenist | n. கிரேக்க மொழி வழங்கும் கிரேக்கரல்லாதவர், கிரேக்கமொழி வல்லுநர், கிரேக்கமொழியும் வழியும் பின்பற்றிய யூதர். |