தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Half-lengthn. உடலின் மேற்பகுதியைக் காட்டும் உருவப்படம், (பெ.) முழுநீளத்தில் அரைப் பகுதியான.
Half-titlen. புத்தகத் தலைப்புப் பக்கத்திற்கு அல்லது புத்தகப் பிரிவுக்கு முன்னுள்ள சிறுதலைப்பு.
Hallelujah, halleluiahn. தெய்வப்புகழ்ப் பாட்டு.
ADVERTISEMENTS
Hamletn. சிறு கிராமம், திருக்கோயில் இல்லாத சிறு கிராமம், தொட்டி, சிற்றுர்.
Hamshacklev. குதிரை முதலியவற்றின் தலையையும் முன்னங்காலையும் கயிற்றால் பிணைத்துத் தளைபூட்டு, விலங்கிடு, தடைசெய்.
Hand;leda. கைப்பிடி உடைய.
ADVERTISEMENTS
Handlev. கையினால் பிடி, கையினால் துழாவு, வழங்கு, கைகளினால் தொடு அல்லது உணர், கையாளு, நடத்து, விவகரி, வாணிகஞ்செய்.
Handlen. பிடி, கைப்பிடி, காம்பு, மிதிவண்டி முதலியவற்றின் கைப்பிடிக் காம்பு, பகைவனுக்குப் பயன்படும் செய்தி அல்லது நிகழ்ச்சி.
Handle-bara. மிதிவண்டி முதலியவற்றின் கைப்பிடிக் காம்பு.
ADVERTISEMENTS
Hangablea. தூக்குத்தண்டனைக்குரிய.
ADVERTISEMENTS