தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Harpy-eagle | n. பெரிய தென் அமெரிக்க கழுகு வகை. | |
Haslet | n. வறுத்து உணவாகக் கொள்ளத்தக்க பன்றிக்குடல். | |
Hauler | n. இழுவைப்பணியாள். | |
ADVERTISEMENTS
| ||
Haute ecole | n. (பிர.) மிகக் கடினமான குதிரை ஏற்ற வித்தைகள். | |
Hawk-beaked, hawk-billed | a. கழுகினது போன்ற கூரிய வளைந்த அலகுடைய. | |
Hawse-hole | n. கப்பலின் நங்கூரக் கம்பிவடத் துளை. | |
ADVERTISEMENTS
| ||
Hcukle | n. இடுப்பு, இடைப்பிட்டம், தொடை. | |
Heartless | a. உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, வீரமற்ற, மனச்சான்றின் உறுத்தலுக்கு இடமற்ற வகையில் காழ்ப்புடைய. | |
Heartlet | n. சிறு இருதயம். | |
ADVERTISEMENTS
| ||
Heart-whole | a. முழு மனமார்ந்த, பிற ஈடுபாடற்ற, உள்ளார்ந்த, கபடமற்ற, கலக்கமற்ற, முழு ஈடுபாடுடைய. |