தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hapax legomenonn. (கிரே.) ஒரேவொருமுறை ஆளப்பட்ட சொல்.
Haplessa. ஆகூழ் இல்லாத, மகிழ்ச்சியற்ற.
Hard-a-leeadv. காற்றிற்கு மறைவான பகுதிக்கருகில்.
ADVERTISEMENTS
Hard-billeda. கெட்டியான அலகுடைய.
Harl, harleசணல்-இறகுகள் முதலியவற்றின் நார் அல்லது மெல்லிழை.
Harleiana. ஆக்ஸ்போர்டு கோமான் ராபர்ட் ஹார்லி சார்ந்த, ஹார்லியின் நுலகம் சார்ந்த.
ADVERTISEMENTS
Harlequinn. இத்தாலிய கேலிக்கூத்தில் ஒரு நாடகப் பாத்திரம், இங்கிலாந்து ஊமைக்கூத்தில் ஊமைப்பாத்திரம், கோணங்கி, நகைவேழம்பர், பலநிறச் சிறகுகளையுடைய கடல் வாத்து வகை, புள்ளிகளையுடைய சிறுநாய் வகை., (வி.) கோணங்கிக் கூத்தாடு.
Harlequinaden. ஊமைக்கூத்தில் நகைவேழம்பர் முதன்மைப்பாங்கு கொள்ளும் பகுதி.
Harley Streetn. மருத்துவ வல்லுநர் வசிக்கும் லண்டன் தெரு ஒன்று.
ADVERTISEMENTS
Harmlessa. தீங்கற்ற, குற்றம் இழைக்காத, தீங்கு செய்யப்பெறாத.
ADVERTISEMENTS