தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Guiltlessa. குற்றமற்ற, பழி பாவமற்ற, பாவம் செய்தறியாத.
Gulesn. (கட்.) சிவப்பு நிறம், (பெ.) சிவப்பு நிறமான.
Gulleryn. வஞ்சனை.
ADVERTISEMENTS
Gulletn. உணவுக்குழாய், இரைக்குழல், தொண்டை, மிடறு, நீர்க்கால், கடல் இடுக்கு, இடுமுடுக்கு, ஒடுக்கமான வழி.
Gulliblea. எளிதில் ஏமாற்றப்படும் இயல்புள்ள.
Gully-holen. தெருப்பக்கச் சாக்கடைத் தொட்டி.
ADVERTISEMENTS
Gunwalen. கப்பலினது அல்லது படகினது பக்கத்தின் மேல்விளிம்பு.
Gurglen. கள கள வென்னும் நீர்பாயுமொலி, (வினை) களகள என நீர்பாயும் ஒலியெழுப்பு.
Guttlev. பேராவலோடு உண்ணு,
ADVERTISEMENTS
Guzzlev. பேரார்வத்துடன் உண்ணு, பேராவலுடன் குடி, தின்று குடித்துப் பெரும்பணம் அழி.
ADVERTISEMENTS