தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Grasspless | a. வலுவற்ற, தளர்ந்த. | |
Graticule | n. தொலையாடி வரை அளவுக் குறிப்பு, நில அளவையில் நேர்நிரைக் கோடுகள் காட்டும் பின்னல் வரைத்தாள். | |
Great-circle | a. நிலவுலகக் கோளப் பெருவட்டம் சார்ந்த, நிலவுலகக் கோள மையமே மையமாகக் கொண்ட நிலவுலகக் கோளத்தின் மேற்பரப்பிலுள்ள வட்டம் சார்ந்த, நிலவுலகக் கோளப் பெருவட்டம் வழிச் செல்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Greekless | a. கிரேக்கமொழி அறியாத. | |
Greenery-yallery | a. பச்சை மஞ்சள் நிறங்களில் மாத்திரம் ஈடுபடுகிற, அழகுணர்ச்சி கெட்ட. | |
Greenlet | n. அமெரிக்க பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Griddle | n. அப்பம் சுடும் இருப்புக்கல், சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டி, (வினை) சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டியால் மறை. | |
Grille | n. பின்னல் அழித்தட்டி, வலைத்தட்டி, கன்னிமாடங்களில் பின்னலழிப் புழைக்கதவு, மாமன்றப் பொது அவைப்பின்னற் புழைவாய்க் கதவு, வரிப்பந்தாட்ட மதிற்புழைவாய், மீன் குஞ்சுபொரிக்கும் சட்டம். | |
Grille works | இரும்புக் கிராதிகள் | |
ADVERTISEMENTS
| ||
Grilled | a. நீண்ட சிறு சதுரப்புடைப்பாக அழுத்தப்பட்ட. |