தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gobble | v. ஓசையோடு விரைவாக உண்ணு. | |
Gobble | -3 v. வான்கோழி போன்று தொண்டையில் களகளவென்று ஒலியெழுப்பு, வெகுளி முதலியவற்றினால் பேசும் பொழுது களகளவென ஒலிசெய். | |
Gobbler | n. வான்கோழிச் சேவல். | |
ADVERTISEMENTS
| ||
Goblet | n. மூடியும் பாதமுமுடைய கைப்பிடியில்லாத குடிகிண்ணம். | |
Godless | a. கடவுளற்ற, கடவுள் ஏற்பற்ற, நாத்திக, கடவுள் நம்பிக்கையில்லாத, தெய்வ வழிபாடற்ற, கெட்டட, பழி சார்ந். | |
Goggle | a. விழி பிதுங்கியுள்ள, விழி வகையில் உருண்டு திரண்ட, உருட்சி வாய்ந்து சுழல்கிற, (வினை) விழிகளையுருட்டிப்பார், சாய்த்துப்பார். | |
ADVERTISEMENTS
| ||
Goggle-eyed | a. முட்டைக் கண்ணுடைய, பெந்தை விழியுடைய, திருகு விழியுடைய, விழிசுழல்வுடைய. | |
Goggles | n.pl. பாதுகாப்புக் கண்ணாடி, வலைக்காப்புடைய வண்ணமூக்குக் கண்ணாடி வகை, ஆட்டு நோய் வகை. | |
Goglet | n. மண் கூசா. | |
ADVERTISEMENTS
| ||
Golden jubilee | பொன் விழா |