தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Genuflectv. வழிபாடு வணக்க வகையில் முழங்காலிடு, மண்டியிடு.
Get-at-ablea. எளிதில் காணக்கூடிய, கிட்டக்கூடிய, கிடைக்கக் கூடிய, பெறத்தக்க.
Gigglen. கொக்கரிப்பு, இளிப்பு, ஒழுங்கு கெட்ட பெண்ணின் பண்பற்ற சிரிப்பு, (வினை) இளி, பண்பற்ற சிரிப்புச் சிரி, ஒழுக்கிலிபோல் நகை.
ADVERTISEMENTS
Giglet, giglotபண்பற்ற பெண், பண்பின்றி நகைப்பவள்.
Gimletn. துறப்பணம், மரவேலைத் துளைப்புக்கருவி.
Gimlet-eyeda. மிகக் கூரிய பார்வையுள்ள.
ADVERTISEMENTS
Gingerade,ginger-ale,ginger-beer, ginger-popn. இஞ்சியின் மணமும் சுவையும் ஊட்டப்பெற்ற கரியுயிரகி கலந்த குடிவகை.
Girandolen. சுழல் வாணம், சுழலம் சக்கரத்திலிருந்து வாணங்களை எறியும் வெடியமைவு, சுழலும் நீர்த்தாரை, மெழுகுதிரிக் கொத்துவிளக்கு, சிறுமணிக்கற்களால் சூழப்பட்ட பெரிய மணிக்கற் காதணி, பெரிய மணிக்கல்லைச் சூழச் சிறுமணிகளையுடைய தொங்கக்கூட்டம்.
Girasol, girasoleசிவப்பு ஔதகாலும் நீரகப்படிக்க மணிக்கல் வகை.
ADVERTISEMENTS
Girdlen. அரைக்கச்சை, அரைஞான், ஒட்டியாணம், கச்சை போல் சூழ்ந்துள்ள பொருள், (உள்.) கைகால்களைத் தாங்கும் என்புவளையும், பட்டை வளையம், பட்டை அகற்றுவதனால் மரத்தைச் சுற்றி ஏற்படும் வளையம், ஔதபிறங்கும்படி பட்டை தீட்டப்பட்ட மணிக்கல்லின் விளிம்பு, (வினை) கச்சையினால் கட்டு, வட்டமாகச் சூழ்ந்துகொள், மரத்தைச் சுற்றிப்பட்டையகற்றி வளையமிட்டு மரத்தின் புதுவளர்ச்சி ஊக்கு.
ADVERTISEMENTS