தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gas-filleda. வளி நிரம்பிய.
Gas-mantlen. வளிவிளக்கு வலை, ஆவிப்பீற்றுக்கு முகப்பாய் அமைந்து சூடேற்றப்படுவதனால் வெண்சுடர் வீசி எரியும் மெல்லை.
Gasolene, gasolineகல்லெண்ணெய், ஔத விளக்குக்கும் கொதி சூட்டுக்கும் பயன்படுத்தப்படுகிற எளிதில் ஆவியாகித் தீப்பற்றக் கூடிய நில எண்ணெய்வடிப்புக் கிளை விளைவான நீர்மம்.
ADVERTISEMENTS
Gastrocelen. வயிற்றுக்கட்டி.
Gate-leggeda. மேசைவகையில் மேற்புறத்தின் பகுதிகள் மடிந்து விழுவதற்கு வசதியாகக் கதவுச்சட்டம் போன்ற அமைப்புடைய கால்களைக் கொண்ட.
Gaugeablea. அளவிட்டுக் காணத்தக்க.
ADVERTISEMENTS
Gauleitern. (செர்.) செர்மனியில் நாசிக் கட்சி ஆட்சிக்காலத்து மாவட்ட அரசியல் தலைவர்.
Gauntlet n. ஊடணிவரிசைத் தண்டனை, படைத்துறை கடற்படைத்துறைப் பள்ளிகளில் இருபுறமிருந்தும் கைத்தடியை அல்லது அடிக்கும் வார்வடத்தை ஓச்சியடிக்கும் அணி வரிசை யூடு செல்லும் படி ஒருவரைச் செலுத்தும் தண்டனை முறை.
Gauntlet(1), n..(வர.) இரும்புக் கையுறை, கவசக் கையுறை.
ADVERTISEMENTS
Gazel, gazelleவனப்பும் மென்னோக்குமுடைய சிறு மான்வகை. அராபிய நாட்டு மான்.
ADVERTISEMENTS