தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Galena | n. ஈயச் சுரங்கக் கலவை, ஈயக்கந்தகை, பளபளப்பான ஈயச் சுரங்கக் கலவை வகை. | |
Galenic, galenical | கலென் என்ற பண்டைக்கிரேக்க மருத்துவரைச் சார்ந்த, கலெனின் மருத்துவமுறைக்கு இணங்கிய, பூண்டு மருத்துவம் சார்ந்த, பூண்டு முறை சார்ந்த. | |
Galilean | n. பாலஸ்தீன் நாட்டிலுள்ள கலீலி பகுதியைச் சார்ந்தவர், கிறித்தவர், (பெ.) கலீலி பகுதிக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Galilean(2), | கலிலியோ என்ற வான நுலறிஞருக்குரிய. | |
Galilee, galilee | திருக்கோயில் நுழைவு வாயிலுள்ள முகப்புமண்டலம். | |
Galinggale | n. நறுமண மருந்துக்கிழங்கு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Galleon | n. பெரியகப்பல்வகை, போர்க்கப்பல் வகை, பண்டை ஸ்பாணிய நாட்டுப் போர்க்கப்பல், அமெரிக்க வாணிகத்திற் பயன்படுத்தப்படும் பெரிய ஸ்பானிய கப்பல். | |
Gallery | n. நுழைமாடம், இருபுறமும் அரைகுறையாகக் திறந்த வழியுடைய மூடுபாதை, முகப்புத்தளம், எறிபயிற்சிகளுக்குரிய நீண்ட அறைக்கூடம், ஊடுவழிக்கூடம், இருபுறமும் கட்டிட அறைவாயில் பலகணிகளையுடைய இடைவழி, படைத்துறை ஒதுங்கிய இடைவழி, சுரங்க நிலவறை வழி, சுற்றுமேடை வழி, திருக்கோயில் பேச்சுமேடை, பாடகர் மேடை, மன்ற இருக்கைப் படியடிக்கு வரிசை மேடை, கலைக்காட்சிக்கூடம், நாடகக் கொட்டகை உச்சப்படியடுக்கிருக்கை, உச்சப்படியடுக்கிலுள்ள மிகத்தாழ்ந்த நிலைப்பொதுமக்கள், விளக்குப்புகைக்குழாய் தாங்கி, (வினை) படியடுக்கு மேடை ஏற்படுத்து, சுரங்க நிலவறைவழி குடைந்து உருவாக்கு. | |
Galley | n. ஒரே தளமுள்ள தட்டையான தாழ்ந்த கப்பல் அடிமைகளாலும் குற்றவாளிகளாலும் துடுப்புகளினால் தள்ளிச் செலுத்தப்படுங் கப்பல், பண்டைய கிரேக்கரின் அல்லது ரோமபுரியினரின் பெரிய படகு, கப்பலில் சமையலறை, அச்செழுத்துக்கள் அடுக்கும் நீண்ட தட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Galley-slave | n. கப்பலில் துடுப்பு வலிக்கும்படி தண்டிக்கப்பட்ட குற்றவாளி, ஊழியன். |