தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Funicle | n. சிறு கயிறு. | |
Funk-hole | n. போர்க்களப் பாதுகாப்புக்குழி, தோண்டுதற் பணி தலைக்கீடு. | |
Funnelled | a. புனல் வடிவான, ஊற்றுவாயினையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Furuncle | n. கட்டி, கழலை. | |
Fusible | a. உருகிஇளகக்கூடிய, எளிதில் உருகியிளகுந்தன்மையுள்ள. | |
Futile | a. பயனற்ற, விளைவற்ற, வீணான, அற்பமான. | |
ADVERTISEMENTS
| ||
Futureless | a. வருங்கால வளர்ச்சி வாய்ப்புக்களற்ற. | |
Gabble | v. தடவித்தேடு, கைகால்களைப் பரப்பிப்கொண்டு துழாவு. | |
Gabble | n. பிதற்றல், உளறல், விளங்காப் பேச்சு, (வினை) வாத்துப்போலக் கத்து, சளசளவென்று பேசு, தௌதவில்லாமற் பேசு, இணைப்பில்லாமற் பேசு, உரத்தகுரலுடன் கடகடவென்று படி, மிகுவிரைவாகப் பேசு. | |
ADVERTISEMENTS
| ||
Gabelle | n. பிரான்சு நாட்டில் புரட்சிக்காலத்துக்கு முற்பட்ட உப்புவரி, வரி. |