தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gablen. மஞ்சடைப்பு, கன்ன முக்கோணச்சுவர், மஞ்சடைப்பு முகடுடைய சுவர், கதவு பலகணிக்குரிய மஞ்சடைப்பு வடிவான மேற்கட்டி.
Gable-endn. கட்டிடக் கோடியிலுள்ள மஞ்சடைப்பு சுவர்.
Gabletn. சிறு முக்கோணச் சுவர்முகடு.
ADVERTISEMENTS
Gagglen. வாத்துகளின் திரள், பெண்டிர்கும்பு, (வினை) வாத்து வகையில் கத்து, கூச்சலிடு, கொக்கரி.
Gale n. கடுங்காற்று, (கப்.) புயல், (செய்) இளமென் காற்று.
Gale n. காலந்தக வாடகை செலுத்துதல்.
ADVERTISEMENTS
Gale-3 n. சதுப்புநில மணமலர்ச் செடிவகை.
Galean. (தாவ., வில.) தலைச்சீராவைப் போன்ற அமைப்பு, தலையணி வடிவுடையது, தலையணியின் இயல்புடையது, தலைச்சீராவின் அமைப்பு உடையது.
Galeenyn. கினிக்கோழி.
ADVERTISEMENTS
Galenn. மருத்துவர்.
ADVERTISEMENTS