தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Frontletn. றிறப்பட்டம், விலங்குகளின் நெற்றி, பலி பீடத்தின் முன்பகுதி, மேற்புறத்தில் தொங்கும் துணி.
Frostlessa. உறைபனியற்ற, உறைபனித்தொல்லையற்ற.
Fruitlessa. கனிகொடுக்காத, ஆதாயமற்ற, பயனற்ற, பயனளிக்காத, வீணான, வெறுமையான, மலடான.
ADVERTISEMENTS
Frustulen. இருதடுக்கிதழ்களாலான ஓடுடைய ஓரணுக்கடலடி உயிர்.
Fsorecastlen. (வர.) போர்க் கப்பலில் முன்புறமுள்ள சிறு உயர்மேடை, வாணிகக்கப்பல்களில் தளத்திற்குக்கீழே கப்பலோட்டிகள் தங்கும் முன்பகுதியிடம்.
Fuddlen. குடிமயக்கம், போதை, குழப்பம், (வினை) அடிக்கடி குடி, வெறிக்கச்செய், குழப்பு, உணர்வு மழுங்கச்செய்.
ADVERTISEMENTS
Fuddlern. மிடாக்குடியன்.
Fuglev. படைத்துறைப்பயிற்சி முன்மாதிரி இயக்குநராகச் செயலாற்று.
Fuglemann. பயிற்சி இயக்குநர், படைப்பிரிவின் பயிற்சிகளின் பொது இயக்க முன்மாரிரியாக முன்நின்று இயக்குபவர், இயக்குநர், முதல்வர், கருத்துரைப் பேராளர், அமைப்பாளர்.
ADVERTISEMENTS
Full-circleadv. முழு வட்டமாக.
ADVERTISEMENTS