தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Frauleinn. (செர்.) மணமாகா இளம்பெண், குமாரி.
Frazzlen. வழங்கித் தேய்ந்துபோன நிலை, களைப்புற்ற நிலை, (நிலை) தேய், மாயச்செய்.
Frecklen. தோலில் இலேசான தவிட்டுநிறமுள்ள புள்ளி, பொட்டு, (வினை) தோலில் இலேசான தவிட்டுநிறமுள்ள புள்ளிகளாற் கறைப்படுத்து, பொட்டுக்களையுடையதாகு.
ADVERTISEMENTS
Frecklesn. pl. உடலில் ஆங்காங்கே வெயில் வெப்பினால் ஏற்படும் கன்றிய பொருட்கள்.
Frenchlessa. பிரஞ்சுமொழி தெரியாத.
Friablea. எளிதில் தகர்ந்து விழக்கூடிய.
ADVERTISEMENTS
Fribblen. சிறுபிள்ளைத்தனமாக நடப்பவர், (வினை) சிறு பிள்ளைத்தனமாக நட, விளையாட்டுத் தனமாயிரு.
Frizzle n. சுருட்டை முடி, (வினை) முடியைச் சுருள்வி, சுருட்டையாகு.
Frizzle v. சரசரவென்ற ஓசையுடன் தாளிப்புச் செய், சுஃறென்று பொரிக்கப்பெறு.
ADVERTISEMENTS
Frontlessa. முகப்பற்ற, வெட்கமில்லாத, நாணமற்ற.
ADVERTISEMENTS