தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Folliclen. அடிப்புறமாக மட்டும் பிளக்கும் ஒரு தோட்டுக்காய், மயிர் மூட்டுப்பை, சிறு பை, புழுக்கூடு.
Fondlev. கொஞ்சு, தடவிக்கொடு, அன்பாகத் தழுவு, அன்புகாட்டு, காதல் நடவடிக்கையில் ஈடுபடு, காதல் விளையாட்டில் ஈடுபடு.
Font styleஎழுத்துருவடிவு
ADVERTISEMENTS
Fontanel, fontanellen. குழந்தையின் தலையில் எலும்பு வளராது மென்தோல் மட்டும் உடைய உச்சி மையம்.
Fooleryn. மதிகேடு, மடத்தனம்,. மடமைச் செயல், ஏமாற்று.
Footballer, footballistn. காற்பந்தாட்டத்தார்.
ADVERTISEMENTS
Footlen. விளையாட்டுத்தனம், பிதற்றல், முட்டாள் தனம், மடமை, (வினை) சிறுபிள்ளைத் தனமாக நட, விளையாடு.
Footlessa. அடியற்ற, உறுதியான பிடிப்பற்ற, அடித்தளம் இல்லாத.
Foot-rulen. அடிநீள நேர் உருளைக்கட்டளை, அடிக்கோல்.
ADVERTISEMENTS
Foozlen. குழிப்பந்தாட்டத்திற் கைக்கேடான தோல்வி, (வினை) இசைவுக் கேடாகச் செய், அரைகுறையாகச் செய், போலிச் செயலாற்று, குழப்பியடி.
ADVERTISEMENTS