தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fleshingsn. pl. உடலமைப்போடு நெருக்கி இயற்கையான தோலின் நிறத்தோடு கூடி இணைந்த உடை.
Fleshlya. தசைக்குரிய, உடல்சார்ந்த, உடல்வாழ்க்கையோ டொட்டிய, மனித இயல்புக்குரிய, புலனுணர்ச்சியின்பங்களில் தோய்ந்த, சிற்றின்பம் சார்ந்த, உலகியல் பற்றுடைய, தெய்வத்தன்மையில்லாத, மேலுகப் பற்றற்ற, ஆன்மிகமல்லாத.
Flesh-potn. இறைச்சி சமைக்கப்படும் கலம், இறைச்சிவளம், இன்பநிறை உயிர்வாழ்க்கை.
ADVERTISEMENTS
Flesh-woundn. எலும்பு அல்லது உயிர்நிலையான உறுப்பை எட்டாத காயம்.
Fleshya. கொழும்புள்ள, தசைப்பற்றுள்ள, கொழுத்த, உருண்டு திரண்ட, பருமனான, சதைசார்ந்த, எலும்பில்லாத, பழவகையில் சதைப்பற்றுள்ள, சதைபோன்ற.
Fleur-de-lisn. பகட்டான மலர்வகை, கட்டிய மரபில் அல்லிமலர், பிரான்சு நாட்டரசரின் அரசுச்சின்னம், பிரான்சு நாட்டின் அரசகுடும்பம், பிரான்சு.
ADVERTISEMENTS
Fleuretn. சிறுமலர் போன்ற அணிகலன்.
Fleuronn. மலர்வடிவமான சிற்ப அணியொப்பனை.
Fleurya. (க.க.) பகட்டான அல்லிமலர் வகையினால் ஒப்பனை செய்யப்பட்ட.
ADVERTISEMENTS
Flew, v. flyஎன்பதன் இறந்தகாலம்.
ADVERTISEMENTS