தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Floatablea. மிதக்கத்தக்க,மிதவைகள் முதலியவை செல்லத்தக்க.
Flocculen. கம்பளி மயிர்திரள், சிறுதொகுதி.
Flocculencen. சிறுமொத்தைகளாகத் திரண்ட நிலை, குஞ்சத்தொகுதி.
ADVERTISEMENTS
Flocculenta. கம்பளிமயிர்க்குஞ்சங்கள் போன்ற, குஞ்சங்களாகவுள்ள, குஞ்சங்களாகத் தோற்றமளிக்கிற.
Florilegiumn. (ல.) இலக்கிய இன்சுவைப்பகுதித்திரட்டு.
Fluviatic, fluviatilea. ஆறுகளுக்குரிய, ஆறுகளில் காணப்படுகிற, ஆறுகளினால் ஆக்கப்படுகிற.
ADVERTISEMENTS
Foglessa. மூடுபனியில்லாத, தௌதவான.
Foiblen. வலுக்கேடு, குறைபாடு, இழுக்கு, இயற்கை வழு, இயற்கை ஈடுபாடு, வாளின் முன் அலகுப்பகுதி.
Foliolen. கூட்டிலையில் உறப்பான சினையிலை.
ADVERTISEMENTS
Folk-talen. மக்கள் மரபுக் கதை, பழங்கதை.
ADVERTISEMENTS