தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Foulen. பளபளப்பான மேற்பரப்புடைய மெல்லிய கம்பளி ஆடை.
Four-leaveda..நான்கு சிற்றிலை உறுப்புக்களையுடைய.
Four-wheelern. நான்கு சக்கர வண்டி.
ADVERTISEMENTS
Fowlern. காட்டுக்கோழி பிடிப்பவர்.
Foxholen. (படை.) வேட்டுக்களிடுவதற்கோ வேட்டுக்களிலிருந்து தப்புவதற்கோ மறைவாகப் பயன்படுத்தப்படும் குழி.
Fragilea. எளிதில் முறிகிற, எளிதில் உடைகிற, அழியத்தக்க, வலுவற்ற, வலுக்கேடான கட்டமைப்புடைய.
ADVERTISEMENTS
Francophil, francophilen. பிரான்சின் நண்பர்.
Frangiblea. எளிதில் உடைந்துவிடுகிற.
Frank-pledgen. முற்கால வரிக்கடமையில் பத்துக் குடும்பப் குழுவினர்கள் ஏற்றிருந்த கூட்டுப்பொறுப்பு.
ADVERTISEMENTS
Fraudulenta. வஞ்சனைக்குரிய, ஏய்க்கும் இயல்புடைய, ஏமாற்றும் பழக்கமுடைய, மோசடியால் விளைந்த.
ADVERTISEMENTS