தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Forciblea. வலுக்கட்டாயமான, வலிந்து செய்யப்பட்ட, மனத்திற்பதியும் படியான, ஏற்கச்செய்யும் ஆற்றலுடைய, ஈர்க்கக்கூடிய.
Forcible-feeblea. வலிமைக் குறைவினை வீறாப்பினால் மறைக்கிற.
Foregleamn. வருங்காலத்தின் கணநேரத் தோற்றம்.
ADVERTISEMENTS
Foreknowledgen. முன்னறிவு.
Forelegn. விலங்கினங்களின் முன்னங்கால்.
Forgivablea. மன்னிக்கத்தக்க, மன்னிக்கப்படக்கூடிய.
ADVERTISEMENTS
Formidablea. அஞ்சவரு தோற்றமுடைய, கடுமிடல் வாய்ந்த, வல்லமைமிக்க, வெல்ல முடியாத, தடுக்க முடியாத, எதிர்த்து நிற்கமுடியாத.
Formlessa. உருவற்ற, திட்டமான வடிவமில்லாத, ஒழுங்கான தோற்றமற்ற.
Fortunelessa. சொத்தில்லாத, பாக்கியங்கெட்ட.
ADVERTISEMENTS
Fortune-tellern. குறி சொல்பவர், வருவதுரைப்போர்.
ADVERTISEMENTS