தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flewsn. pl. வேட்டைநாய் முதலியவற்றின் தொங்குதாடைகள்.
Flexn. மின்விளக்குப் போடுவதில் பயன்படுத்தப்படும் காப்பிட்ட துவள் கம்பி, (வினை) வளையச்செய், உறுப்புக்களை வளை. பாறைகளை மடியச்செய்.
Flexiblea. உடையாமல் வளைகிற, வளையத்தக்க, துவள்கிற, நெகிழ்வான, எளிதில் கையாளத்தக்க, எளிதில் பின்பற்றுகிற, இசைவிணக்கமுடைய, எளிதில் வழிக்குக் கொண்டுவரத்தக்க, எளிதில் இசைந்து கொடுக்கிற, பலதிறப் பயிற்சியுள்ள.
ADVERTISEMENTS
Flexilea. எளிதில் இசைந்துகொடுக்கிற, இழைவான, குழைவான, எளிதில் இயங்குகிற, எளிதிற் பழகக்கூடிய, எளிதில் வசப்படுத்தக்தக்க.
Flexionn. வளைவு, நௌதவு, வளைந்த நிலை, உறுப்பு வளைப்பு, வளைந்த பகுதி, (இலக்) இலக்கணக்கூற்றின் பலதிறப்பாங்கு.
Flexor, flexor muscle, flexor tendonn. மடக்கி, வசிநரம்பு, மூட்டுமடங்கச் செய்யும் தசை.
ADVERTISEMENTS
Flexuosea. (தாவ.) வளைந்து வளைந்து செல்கிற, அலையாடிச் செல்கிற.
Flexuousa. வளைவுகள் நிரம்பிய, வளைந்து வளைந்து செல்கிற.
Flexuren. வளைவு, நௌதவு, வளைந்த நிலை, திருப்பம், கோணல்.
ADVERTISEMENTS
Flightlessa. பறக்கும் ஆற்றலற்ற.
ADVERTISEMENTS