தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fuller n. ஆடைகளுக்குப் பெட்டிபோடுபவர், வண்ணார்.
Fuller n. இரும்பை உருவாக்கும் பள்ளமுள்ள கருவி, இரும்பை உருவாக்குங் கருவியால் குதிரை இலாடங்களிற் செய்யப்படும் பள்ளம், (வினை) இரும்பை உருவாக்குங் கருவியால் குதிரை இலாடத்திற் பதியவை.
Full-fledgeda. முழுதும் இறக்கை முளைத்த, முழு வளர்ச்சியுற்ற, முழு உறுப்பினர் நிலையடைந்த.
ADVERTISEMENTS
Full-lengthn. முழு நீள உருவ அளவுடைய ஓவியம், (பெ.) முழு நீள அளவுடைய, (வினையடை) முழு அளவாக நீண்டுள்ள நிலையில்.
Fumarolen. எரிமலைக் குவட்டில் அவி வௌதப்படும் பிளவு.
Fumblen. குளறுபடி முயற்சி, தவறான முயற்சி, (வினை) தட்டித் தடவு, தேடித்தடுமாறு, அச்சத்தோடு செய், நடுக்கத்துடன் கையாளு, தௌதவின்றிப் பேசு.
ADVERTISEMENTS
Functionlessa. தொழிலற்ற, செயல்முறை இல்லாத.
Fundablea. சேம நிதியாக அல்லது சேம நிதிப்பத்திரங்களாக மாற்றக்கூடிய.
Fundlessa. பொருள்வருவாய் இல்லாத, உருப்பொருளற்ற.
ADVERTISEMENTS
Fungiblea. (சட்.) அழிமாற்றான, சரிசம அளவு மாற்றாகக் கொடுக்கக்கூடிய.
ADVERTISEMENTS